Event details
- Friday | 20/09/2024 to Sunday | 22/09/2024
- 5:00 pm
- Kents Hill Park Training & Conference Centre, Timbold Drive, Kents Hill Park, Milton Keynes, Buckinghamshire. MK7 6BZ
- - Gilbert Raja: +44 7859884467 | Rajasekar: +44 7767159012 | Sorna prabha: +44 7738566327
- FreeRegistration
இறையேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இயேசுவின் இன்ப நாமத்தில் வாழ்த்துக்களும் ஜெபங்களும்.
கிறிஸ்துவில் புதுப்படைப்பாய் மாறிட அபிஷேக அனல் கத்தோலிக்க மறைப்பணி நடத்தும் சிறப்பு உள்ளிருப்பு தியானம் – செப்டம்பர் 2024 இல் கலந்து கொண்டு உங்கள் ஆத்துமாக்ககளை புதுப்பித்துக்கொள்ள அன்போடு வரவேற்கின்றோம்.
நாள்: செப்டம்பர் மாதம் 20.09.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 4 மணி வரை
அருட்தந்தை. ஆல்பர்ட், திருச்சி அருட்தந்தை. சைஜு, இங்கிலாந்து சகோதரர். இன்ப நாதன், திருச்சி ஆகியோரால் வழிநடத்தப்படும் அபிஷேக ஆராதனை, பாவ சாப கட்டுக்களை உடைக்கும் வல்லமையுள்ள ஜெப வழிபாடுகள், ஆழந்த சத்தியங்களை வெளிப்படுத்தும் மறையுரைகள், குணமளிக்கும் நற்கருணை வழிபாடு, ஜெபமாலை, திருப்பலி என்று வாழ்வை மாற்றியமைக்கும் இறையனுபவங்களை பெற்று பயனடைய அன்போடு உங்களை வரவேற்கின்றோம்.
தியானத்தில் பங்பேற்போர் கவனத்திற்கு:
பதிவு கட்டணம்-
Children below 4yrs stay with parents -free
Children (5-11yrs) -£110
12+ children- £210
Adults-£210
Children 5-11yrs to be shared with an adult.
12 + children to be shared with an adults ( prices are – £210 each )
Adults single room price – £240
பதிவு கட்டணம் செய்து தங்கள் வருகையை உறுதிசெய்யவும்.
பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய முகவரி- www.afcmuk.org/register
பதிவு கட்டணம் செலுத்த கடைசி நாள்- ஆகஸ்ட் 16ஆம் தேதி.
செபங்களுடன்
AFCM TAMIL MINISTRY
தொடர்புக்கு
கில்பட் ராஜா -07859884467
ராஜசேகர் – 07767 159012
சொர்ண பிரபா- 07738566327