AFCM Tamil Residential Special Retreat

இறையேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இயேசுவின் இன்ப நாமத்தில் வாழ்த்துக்களும் ஜெபங்களும். கிறிஸ்துவில் புதுப்படைப்பாய் மாறிட அபிஷேக அனல் கத்தோலிக்க மறைப்பணி நடத்தும் சிறப்பு உள்ளிருப்பு தியானம் – செப்டம்பர் 2024 இல் கலந்து கொண்டு உங்கள் ஆத்துமாக்ககளை புதுப்பித்துக்கொள்ள அன்போடு வரவேற்கின்றோம். நாள்: செப்டம்பர் மாதம் 20.09.2024 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 4 மணி வரை அருட்தந்தை. ஆல்பர்ட், திருச்சி அருட்தந்தை....

Continue reading

SECOND SATURDAY CONVENTION

Second Saturday Catholic Conventions are a celebration of the Faith in Jesus for people of all ages and backgrounds. These family friendly gatherings include lively praise and worships, Holy Mass, Healing Services, Inspiring Bible Talks, and Eucharistic Adoration. Confessions and Spiritual Sharing are possible in English, Hindi, Malayalam, Tamil languages....

Continue reading